திருவண்ணாமலை - வடைகறி
வடைகறி: ஒரு மணி நேரம் ஊற வைத்த கடலை பருப்பை அரைத்து, ஆவியில் வேக வைத்து, எண்ணெயில் பொரித்தெடுத்து, தாளித்த தக்காளி - பெரிய வெங்காயம் ...
வடைகறி: ஒரு மணி நேரம் ஊற வைத்த கடலை பருப்பை அரைத்து, ஆவியில் வேக வைத்து, எண்ணெயில் பொரித்தெடுத்து, தாளித்த தக்காளி - பெரிய வெங்காயம் - பட்டை - சோம்பு - இஞ்சி/பூண்டு விழுதுடன் சேர்த்து, அரைத்த தேங்காய் கலந்து கொதிக்க விட்டு இறக்கினால் வடைகறி தயார்.
ருசியின் ரகசியம்: 'கடலை பருப்பை ஆவியில வேக வைச்சு, எண்ணெயில பொரிச்செடுக்கிற பக்குவம் தான் வடைகறியோட சுவைக்கு காரணம்'
Post a Comment