இப்போ சிக்கன் சூப் சாப்பிட்டால்?
சளி, காய்ச்சல் என பாடாய்படுத்தும் மழை சீசனில், சிக்கன் சூப் குடித்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். விரைவாக சளியை அகற்றும், உடல் ...

மிளகு கொஞ்சம் தூக்கலாக சேர்த்து மூக்கு மற்றும் கண்களில் நீர் வழிய பருகும் சிக்கன் சூப் மூக்கடைப்பை நீக்கி சுவாசத்தை சீராக்கிவிடும். காய்ச்சலின் போது உடல் சோர்வு ஏற்படும்.
புரத சத்து நிறைந்த சிக்கன் சூப் உடலுக்கு தேவையான புத்துணர்ச்சியை அளித்து சோர்வை நீக்கும். ஆக சிக்கன் சூப் சளி, காய்ச்சல் சமயங்களில் உண்ண வேண்டிய உணவு!
Post a Comment