கால்நடைகள் விஷச் செடிகளைச் சாப்பிட்டாலோ அல்லது விஷக்கடிகளால பாதிக்கப்பட்டாலோ..?
கால்நடை மூலிகை மருத்துவர் புண்ணியமூர்த்தி, “கால்நடைகளின் அனைத்து வியாதிகளுக்கும் மூலிகை மருத்துவம் உள்ளது. இது நம் முன்னோர் கடைப்பிடித்த ...

https://pettagum.blogspot.com/2016/11/blog-post_81.html
கால்நடை மூலிகை மருத்துவர் புண்ணியமூர்த்தி, “கால்நடைகளின் அனைத்து
வியாதிகளுக்கும் மூலிகை மருத்துவம் உள்ளது. இது நம் முன்னோர் கடைப்பிடித்த
மருத்துவம்தான். கால்நடைகள் விஷச் செடிகளைச் சாப்பிட்டாலோ அல்லது
விஷக்கடிகளால பாதிக்கப்பட்டாலோ... 5 வெற்றிலை, 1 ஸ்பூன் மிளகு, 1 ஸ்பூன்
கல் உப்பு ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்துக் கசக்கிக் கொடுத்தால்
சரியாகிவிடும். இவற்றைத் தேடி வெகுதூரம் அலைய வேண்டியதில்லை.
Post a Comment