பேரீச்சம்பழ வடகம்!

பேரீச்சம்பழ வடகம் தேவையான பொருட்கள்: பேரீச்சம்பழம் (கொட்டை நீக்கியது) – 1/2கிலோ கொண்டைக்கடலை – 100 கிராம் தட்டாம்பயறு – 100 கிராம் ...


பேரீச்சம்பழ வடகம்

தேவையான பொருட்கள்:
பேரீச்சம்பழம் (கொட்டை நீக்கியது) – 1/2கிலோ
கொண்டைக்கடலை – 100 கிராம்
தட்டாம்பயறு – 100 கிராம்
பச்சரிசி – 100 கிராம்
பச்சை மிளகாய் – 100 கிராம்
இஞ்சி – இரண்டு துண்டுகள்
வாழைக்காய் (பெரியது) – 1
உப்பு – தேவையான அளவு
பெருங்காயப்பொடி – 1 1/2 கரண்டி
சீரகம் – 2 கரண்டி
கொத்தமல்லி – சிறு கட்டு
ஒமம் – 1/2 கரண்டி
எலுமிச்சம்பழம் – அரை மூடி
நல்லெண்ணெய் – அரை லீட்டர்
செய்முறை:
கொண்டைக்கடலை, தட்டாம்பயறு, பச்சரிசி இவற்றை நன்றாகக் களைந்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பேரீச்சம்பழத்தை சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வாழைக்காயையும் தோல் சீவி, துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். இஞ்சியையும் கொத்தமல்லிக் கட்டையும் மண்போக அலம்பவும். பின்னர் ஊறவைத்த பொருட்களுடன் பேரீச்சம்பழம், வாழைக்காய், பச்சைமிளகாய், இஞ்சி, உப்பு, கொத்தமல்லி இவற்றையும் சேர்த்துக்கொண்டு ஆட்டுரலில் போட்டு சிறிது சிறிதாக தண்ணீர் விட்டு அரைக்கவும். அரைத்த விழுது கெட்டியாகவும் பரபரப்பாகவும் இருக்கவேண்டும். அரைத்த விழுதை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
அரைத்த விழுதுடன் அரை மூடி எலுமிச்சம் பழத்தையும் பிழியவும். ஓமத்தையும் சீரகத்தையும் பொடிசெய்து அதோடு பெருங்காயப்பொடியையும் சேர்த்து அரைத்த விழுதுடன் கலக்கவும். பின்னர் ஒரு அகலமான மெல்லிய துணியை எடுத்துக்கொள்ளவும். அரைத்த விழுதை சிறுசிறு வட்டங்களாக துணியின் மேல் தட்டிக்கொள்ளவும். இந்த வட்டங்களை இரண்டு நாள் வெயிலில் உலர்த்தவும். வடகம் நன்றாக காய்ந்தவுடன் எண்ணெயில் போட்டு பொரித்தெடுத்துக்கொள்ளவும். இது நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்கும்.
இந்த வடகங்களை டப்பாவில் போட்டு வைத்து விருந்தினர் வரும்நேரம் பரிமாறலாம்.

Related

பேரீச்சம்பழ வடகம்---வடாம் வகைகள்

தேவையான பொருட்கள்: பேரீச்சம்பழம் (கொட்டை நீக்கியது) – 1/2கிலோ கொண்டைக்கடலை – 100 கிராம் தட்டாம்பயறு – 100 கிராம் பச்சரிசி – 100 கிராம் பச்சை மிளகாய் – 100 கிராம் இஞ்சி – இரண்டு துண்டுகள் வாழைக்காய் (ப...

பகோடா வத்தல்--வடாம் வகைகள்

பகோடா வத்தல் தே.பொருட்கள்: ஜவ்வரிசி - 2 கப் அரிசிமாவு -2 கப் உப்பு - தேவைக்கு சின்ன வெங்காயம் - 100 கிராம் பச்சை மிளகாய் -10 சோம்பு - 1 1/2 டேபிள்ஸ்பூன் புதினா கொத்தமல்லி - தலா 1 கைப்பிடியளவு இஞ்சி -...

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

Wednesday - Dec 4, 2024 4:28:28 PM

No. of Posts

8665 Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

16,088,934

Advertisement

Contributors

Popular PostsBlog Archive

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item