தமிழகத்தில் திராவிட இனம் தலை நிமிர்ந்து வாழ சிந்திப்பீர்!; செயல்படுவீர்!! ஆதரிப்பீர் தி.மு.க. கூட்டணி வெல்ல வாக்களிப்பீர்!!!
முதலில் யாரெல்லாம் தமிழன் என்று சொல்லுங்கள் தோழர்களே ...தமிழ் பேசுகிறவன் எல்லோரும் தமிழனா தோழர்களே.........? > சிங்கப்பூரில் தமிழ் பே...

>
சிங்கப்பூரில் தமிழ் பேசுகிற சீனன் இலங்கையில் தமிழ் பேசுகிற சிங்களன் இவர்கள் எப்படி தமிழன் ஆக மாட்டானோ அதை போலவே, இந்தியாவில் தமிழ் பேசுகிற ஆரியன் .........தமிழன் ஆக மாட்டான் .......!
>
தமிழ் தெரிந்த சீனன் அல்லது தமிழ் தெரிந்த சிங்களன் தானும் தமிழன் என்று சொல்லி குழப்ப மாட்டான் ....ஆனால் இங்கே தமிழ் பேசும் ஆரியன் தமிழ் நாட்டில் தமிழன் என்றும் -- மலையாளம் பேசி கேரளாவில் மலையாளி என்றும் -- இது போல ஆந்திரா கன்னடாவில் தெலுங்கன் - கன்னடன் என்றும் சொல்லி குழப்புவான் ..அடிப்படையில் அவர்கள் சமச்சுகிரதத்தை தாய் மொழியாக கொண்டவர்கள் .........!
>
இந்த வேறு பாட்டை புரியவைக்கவே ""திராவிடன்"" வழக்கிற்கு வந்தது .....திராவிடனாக இருந்து தான் தமிழன் ஆக முடியும் ...திராவிடனாக இருந்து தான் மலையாளி ஆக முடியும் ...திராவிடனாக இருந்து தான் கன்னடன் மற்றும் தெலுங்கன் ஆக முடியும் .....!
>
ஆனால் திராவிடன் இல்லாத ஒரு தமிழ் பேசும் ஒரு கூட்டம் இந்தியாவில் மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளின் தமிழ் சங்கத்திலும் இருந்து கொண்டு உட்பகை வளர்க்கின்றன ......!
>
திராவிட இயக்கத்தில் எம் ஜி ஆர் - விஜய காந்த் போன்றவர்கள் நுழைவது புரிகிறது ......ஆனால் எச் வி அண்டே - எஸ் வி சேகர் - ஜெயலலிதா - மைத்ரேயன் வகையறாக்கள் தமிழர்களும் இல்லை திராவிடர்களும் இல்லை ......சமச்சுகிரதம் தெரிந்த ஒரு திராவிட தமிழன் ஒரு ஆரிய அமைப்பில் இருப்பது போல் தான் இது .......!
சுப்ரமணியசாமி - துக்ளக் சோ - ஈழ பேச்சு வார்த்தையில் கலந்து கொண்ட தமிழ் பேசிய உச்சாணி அதிகாரிகள் இவர்கள் எல்லாம் தமிழர்களா.....?
>
இந்த வேறுபாட்டை புரிந்து கொண்டவர்கள் -- தேசிய கீதத்திலேயே இடம் பெற்று விட்ட --- திராவிடத்தை ஏற்று கொள்வார்கள் ......!
>
""தான் ஒரு திராவிடன் என்று ஏற்று கொள்பவனே மொழி ரீதியில் தமிழனாக"" இருக்க முடியும் ...""தான் திராவிடன் இல்லை ஆனால் நான் தமிழன்"" என்று சொன்னால் ஓன்று அவன் ""தமிழனை பிரித்தாள துடிக்கும் பரம்பரை தமிழ் எதிரியாக இருப்பான்"" அல்லது அப்பாவி தமிழ் தேசிய வாதியாக இருப்பான் ......அல்லது பரம்பரை தமிழ் எதிரிகளின் எடுப்பான போலி தமிழ் தேசியவாதியாய் இருப்பான் ............................இது மலையாளம் -தெலுங்கு - கன்னடத்திற்கும் பொருந்தும் .....!.
>
இவ்வளவு விளக்கத்திற்கு பிறகும் திராவிடத்தை வீழ்த்த நீங்கள் துடித்தால்---------------- -- திராவிட தமிழனாக இல்லாமல் --ஆரிய தமிழனாக இருந்தால் நீங்கள் "திராவிடத்தை " எதிர்ப்பது இயல்பே .... அதுவும் திராவிட தமிழனாக இருந்தால் உங்கள் நிலை கண்டு வருத்த படுவேனே தவிர வசை பாட மாட்டேன் .......!!!
>
>
Thanks to:- இரணியல் இளையரவி ..........!!
Post a Comment