நுரையீரல் சளி நீங்க...எளிய அனுபவ வீட்டு மருத்துவம்!!!
நுரையீரல் சளி நீங்க...!!! எலுமிச்சைச் சாறு .... ஒரு தேக்கரண்டி தேன் ........... இரண்டு தேக்கரண்டி நூறு மில்லி நீரை நன்கு கா...

எலுமிச்சைச் சாறு .... ஒரு தேக்கரண்டி
தேன் ........... இரண்டு தேக்கரண்டி
நூறு மில்லி நீரை நன்கு காய்ச்சி இறக்கி
அதில் இரண்டு பொருட்களையும் கலந்து
காலை நான்கு மணி முதல் ஐந்து மணிக்குள் ஒரு தடவையும்
இரவு படுக்கைக்குப் போகுமுன் ஒரு தடவையும்
ஆக
தினம் இரண்டு வேளை குடித்து வர
நுரையீரல் சளி மறையும்
மேலும் தோல் அழுக்குகள் வெளியேறும்
இதயம் பலம் பெரும்
திப்பிலியும் தேனும் கலந்து சாப்பிட்டு வர தொண்டைப் பிரச்சினைகள் அனைத்தும் தீரும்
இது ஒரு எளிய அனுபவ வீட்டு மருத்துவம் ஆகும்
Post a Comment