மலக்கழிவு சொல்லும் உடல் ஆரோக்கியம்!
க ழிவறையை சமஸ்கிருதத்தில் ‘செளசாலயம்’ என்பார்கள். உடல் கழிவை நீக்கி, ஆரோக்கியம் பேணும் இடம் என்பதால், அந்த இடத்துக்கு ஆலய அந்தஸ்து அளித்த...
தீவிர மலச்சிக்கல் இது. கட்டாயம் நீர், நார்ச்சத்துக்கள் நிரம்பிய உணவுகளைச் சாப்பிட வேண்டும்.
டைப் 2: உதிரி உதிரியாக சிறிய கட்டிகளாகவும், சிறிது நார்மலாகவும் மலம் வெளிவரும். மலத்தை வெளியேற்றுவது சிறிது கடினமாகத்தான் இருக்கும்.
மலச்சிக்கலின் ஆரம்ப நிலை. துரித உணவுகளைத் தவிர்த்து, காய்கறி, பழங்கள், பயறுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
டைப் 3: மலக்கழிவின் இடையே வெட்டுக்கள், பிசிறுகள் இருக்கும். மலத்தை வெளியேற்ற வலியோ, சிரமமோ இருக்காது.
நார்மல் நிலை இது. உணவை மென்று தின்னும் பழக்கத்தில் ஈடுபடுவது நல்லது.
டைப் 4: ஸ்மூத்தாக இருக்கும். மலத்தை வெளியேற்ற எந்தச் சிக்கலும் இருக்காது.
நார்மல். சமச்சீர் உணவைத் தொடர்ந்து சாப்பிட்டுவரலாம்.
டைப் 5: மிருதுவான, மிதக்கும்தன்மையில் சின்னச்சின்னத் துண்டுகளாக வெளியேறும். வலியோ, சிரமமோ இருக்காது.
நார்ச்சத்துக்களின் பற்றாக்குறையை உணர்த்துகிறது. அஜீரணக் கோளாறுகள், நேரம் கடந்து சாப்பிடும் பழக்கம் போன்றவை இருக்கிறதா எனக் கவனித்துச் சரி செய்துகொள்ளுங்கள்.
டைப் 6: திருத்தமற்ற சுருள்கள்போல காணப்படும். பேஸ்ட் போன்ற நிலையில் இருக்கும்.
டீஹைட்ரேஷன், மனஅழுத்தம், மனச்சோர்வு இருக்கிறதா எனக் கவனித்து சரி செய்துகொள்ளுங்கள்.
டைப் 7: திடமான மலக்கழிவாக இல்லாமல் நீர்த்தன்மையுடன் இருக்கும்.
தொடர்ந்து இதுபோன்ற பிரச்னை இருந்தால், உடனடியாக மருத்துவரிடம் சென்று, உடலைப் பரிசோதித்துக்கொள்வது நல்லது.
காணப்படும். சிரமப்பட்டு மலத்தை வெளியேற்றுவார்கள்.
1 comment
விவரமாய் சொன்னமைக்கு நன்றி.
Post a Comment