• சிலருக்கு அரிப்பு தொல்லை அதிகமாக இருக்கும். இந்த அவஸ்தைக்கும் அருமருந்தாக இருக்கிறது து.பருப்பு! சீயக்காய் 1 கிலோ, சுட்டு, கறுப்ப...

• சிலருக்கு அரிப்பு தொல்லை அதிகமாக இருக்கும். இந்த அவஸ்தைக்கும்
அருமருந்தாக இருக்கிறது து.பருப்பு!
சீயக்காய் 1 கிலோ, சுட்டு, கறுப்பாக்கிய வசம்பு 10, து.பருப்பு கால் கிலோ.
வேப்பங்கொட்டை 20 கிராம். உலர்ந்த நெல்லிக்காய் 100 கிராம். வெந்தயம் கால்
கிலோ.... இவற்றை மிஷினில் கொடுத்து, அரைத்துக் கொள்ளுங்கள்.
நல்லெண்ணெயில்
2 அல்லது 3 மிளகு போட்டுக் காய்ச்சி, தலையில் மசாஜ் செய்யுங்கள். பிறகு
இந்த பவுடரை சுடுதண்ணீரில் கலந்து, தலையில் "பேக்" போட்டு அரை மணி நேரம்
விட்டு, அலசுங்கள்.
வாரம் ஒரு முறை இந்த சிகிச்சையை செய்தால், பேன், பொடுகு
ஈறு பக்கத்திலேயே நெருங்காது. முடியும் மிருதுவாக இருக்கும்.
Post a Comment