பன்றிக் காய்ச்சல் வராமல் இருக்க வீட்டிலேயே இருக்கே மருந்து!
பன்றிக் காய்ச்சல் வராமல் இருக்க வீட்டிலேயே இருக்கே மருந்து! பன்றிக் காய்ச்சல் வந்தால் tamiflu என்ற மருந்தைத்தான் முதலில் கொடுப்ப...
https://pettagum.blogspot.com/2015/03/blog-post_15.html
பன்றிக் காய்ச்சல் வராமல் இருக்க வீட்டிலேயே இருக்கே மருந்து!
பன்றிக் காய்ச்சல் வந்தால் tamiflu என்ற மருந்தைத்தான் முதலில் கொடுப்பார்கள்.
இதனை, நாம் வீட்டில் பிரியாணிக்கு பயன்படுத்தும் அன்னாசி மொக்கின் (star anise) சாற்றை பயன்படுத்தித் தயாரிக்கிறார்கள்!

வெளியே சென்று வந்தால் வீட்டிற்குள் நுழைந்ததும் கை, கால், முகங்களை
நன்றாக கழுவுங்கள்.
ஒரு லிட்டர் தண்ணீரில் இரண்டு அன்னாசி மொக்கை போட்டு நன்றாகக் கொதிக்கவையுங்கள். அதன் பின் அந்த நீரை ஆற வைத்து வீட்டில் உள்ள அனைவருக்கும் கொடுங்கள்.
இந்த நீர் பன்றிக் காய்ச்சலுக்கு மட்டுமல்ல, பறவைக்காய்ச்சல், இருமல், சுவாச சம்பத்தப் பட்ட பாதிப்புகள், அஜீரணம், தாய்ப்பால் அதிகம் சுரக்க.. என பல மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது.

Post a Comment