வாயை சுத்தப்படுத்தும் திரவம்-பொடுகை நீக்குவதற்கு ! ஹெல்த் ஸ்பெஷல்!!
வாயை சுத்தப்படுத்தும் திரவம் வாயை சுத்தப்படுத்தும் திரவமான, மௌத் வாஷ் கொண்டு, கால் விரல்களில் இருக்கும் பூஞ்ஜை மற்றும் பொடுகுத் தொல்லை...
வாயை சுத்தப்படுத்தும் திரவம்
வாயை சுத்தப்படுத்தும் திரவமான, மௌத் வாஷ் கொண்டு, கால் விரல்களில் இருக்கும் பூஞ்ஜை மற்றும் பொடுகுத் தொல்லையை போக்கலாம். அதற்கு சிறிது மௌத் வாஷை நீரில் கலந்து, கால் விரல்களை அதில் ஊற வைத்து கழுவ வேண்டும். பொடுகை நீக்குவதற்கு, அதே கரைசலை தலையில் ஊற்றி மசாஜ் செய்து நீரில் அலச வேண்டும்.
Post a Comment