உடல் எடை குறைய...மருத்துவ டிப்ஸ்!
உணவுக்கு பின், தண்ணீரில் சிறிது கருப்பட்டியை, கரைத்து குடிக்கவும். இதனால், வயிற்றில் அமிலம் சுரப்பது குறையும். துளசி இலைகள் போடப்பட்ட நீரை ...
https://pettagum.blogspot.com/2013/04/blog-post_17.html
உணவுக்கு பின், தண்ணீரில் சிறிது கருப்பட்டியை, கரைத்து குடிக்கவும். இதனால், வயிற்றில் அமிலம் சுரப்பது குறையும்.
துளசி இலைகள் போடப்பட்ட நீரை தினமும் குடித்து வந்தால், தொண்டைப் புண் ஏற்படாது.
கால் தேக்கரண்டி கருமிளகுத் தூள், 3 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, ஒரு கோப்பை நீரில், ஒரு தேக்கரண்டி தேன், இந்த கலவையை 3-4 மாதங்களுக்கு தொடர்ந்து எடுத்துக் கொண்டு வந்தால், உடல் எடை குறையும்.

Post a Comment