மனம் போல்தான் எல்லாமே. எண்ணம் போல் தான் வாழ்வு. சிரியுங்கள். .!

  ஆற்றின் நடுவில் கழுத்து அளவு ஆழத்திற்குத் தண்ணீர் ஒடிக் கொண்டிருந்தது. பணப் பையுடன் ஒருவர் அந்த ஆற்றை கடக்க முயற்சிக்கிறார்.    அவர் ஆற்றி...

 


ஆற்றின் நடுவில் கழுத்து அளவு ஆழத்திற்குத் தண்ணீர் ஒடிக் கொண்டிருந்தது.
பணப் பையுடன் ஒருவர் அந்த ஆற்றை கடக்க முயற்சிக்கிறார். 
 
அவர் ஆற்றின் நடுவில் வரும்போது, திடீரென நீரின் வேகம் அதிகரிக்கிறது.
கையிலிருந்த பணப் பையை,ஆற்று நீர் அடித்து செல்ல தொடங்கியது.
ஐயோ என் பணப் பையை தண்ணீர் அடித்துச் செல்கிறதே!
யாராவது அதை காப்பாற்றுங்களேன் என ஓங்கி குரல் கொடுக்கிறார். 
 
கரையில் இருந்த மீனவர் ஒருவர் இந்த குரலை கேட்டுஆற்றில் குதித்து மிகவும் கஷ்டப்பட்டு, உயிரை பணயம் வைத்து தேடிபணப் பையோடு கரை திரும்பினார்.
கரை திரும்பிய மீனவர் அந்த பணப் பையின் உரிமையாளரை தேடினார்.
ஆனால் அங்கு அவர் இல்லை.அவரை தான் ஆற்று வெள்ளம் அடித்து சென்று விட்டதே.அவரை வெள்ளம் அடித்துச் சென்ற விவரத்தை மற்றோர் மூலம் அறிந்து கொண்டார். 
 
அவர் மட்டும் பணப் பையைக் காப்பாற்றுங்கள் என சொல்லாமல்,
என்னை காப்பாற்றுங்கள் என சொல்லி இருந்தால், நான் அவரை காப்பாற்றி இருப்பேனே என மீனவர் மிகவும் வேதனைப் பட்டார். 
 
இறைவனிடம் நம் வேண்டுதல்களும் சில நேரங்களில் இப்படித் தான் அமைந்து விடுகிறது. நம் பிரச்னைனைக்கு நல்ல ஒரு நிரந்தர தீர்வை வேண்டாமல்,
நம் முன் உள்ள அப்போதைய தேவைக்கு,தற்காலிக தீர்வை இறைவனிடம் வேண்டுகிறோம்.அவனும் நம் வேண்டுதலை நிறைவேற்றுகிறான். 
 
ஒரு சிக்கல் எதனால் வந்தது?
 
அதை எப்படி தீர்ப்பது?
 
யாரைக் கொண்டு தீர்வு செய்வது? என்று முழுமையாக ஆழ்ந்து யோசித்துப் பார்க்காமல், அப்போதைக்கு என்ன செய்யலாம் என முடிவெடுப்பதுதான் பெரிய தீர்வில்லாத நிரந்தர சிக்கலை ஏற்படுத்துகிறது. 
 
இதை ஏனோ நம்மில் பலர் அறியாமல் இருக்கிறோம்.வீண் பிடிவாதத்தாலும்,
வரட்டு கெளரவத்தினாலும், தீர்வின் பக்கம் செல்ல மறுக்கிறோம்.
ஆழ்ந்து சிந்தித்தால்,அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு உண்டு. 
 
விட்டுக் கொடுத்தவர், கெட்டுப்போனதாக சரித்திரம் இல்லை.
எவ்வளவு பெரிய பிரச்னையையும், ஒரு சிறு புன்னகை மூலம் தீர்க்கலாம். 
 
யாருக்குத்தான் பிரச்னை இல்லை?
 
அதற்காக, முகத்தை உம்மென்று வைத்து கொண்டு, கோபத்தோடு அலைவதால் என்ன பயன்?
 
மனம் போல்தான் எல்லாமே. எண்ணம் போல் தான் வாழ்வு. சிரியுங்கள். 
 
எப்போதும் சிரித்த முகத்துடனே இருங்கள். 
 
கலகலப்புடன் எல்லோருடனும் பேசுங்கள். 
 
நாமும் உற்சாகத்தோடு, அடுத்தவவர்களையும் உற்சாகப்படுத்துவோம்.

Related

இந்த நாள் இனிய நாள் 3695931804412433578

Post a Comment

1 comment

Anonymous said...

Play at the Sands Casino & Resort in Las Vegas, NV
› grand-casino- › grand-casino- Sep 1xbet korean 16, 2021 — Sep 16, 샌즈카지노 2021 Las Vegas' new casino features a wide selection of slots, table games, and a casino lounge. หารายได้เสริม Plus, there's a $50 non-smoking

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item