ஒற்றுமையாக இருந்தால் நம் பலமே தனி! !!! சிந்தனை செய் மனமே, சிறப்புற வாழ! !!!
#நீங்கள் ஒரு கல்லை எடுத்து நாயை பார்த்து அடியுங்கள், அந்த நாய் பயந்து ஓடிவிடும்... அதே கல்லை கொண்டு தேன் கூட்டில் உள்...

https://pettagum.blogspot.com/2017/08/blog-post.html
#நீங்கள்
ஒரு கல்லை எடுத்து நாயை பார்த்து அடியுங்கள்,
ஒரு கல்லை எடுத்து நாயை பார்த்து அடியுங்கள்,
அந்த நாய் பயந்து ஓடிவிடும்...
அதே கல்லை கொண்டு தேன் கூட்டில் உள்ள ஈக்களின் மீது அடியுங்கள், உங்களை ஒரு கை பார்த்து விடும்...
தேனீக்களை விட வலிமையானது நாய் தானே?
அப்படியானால் நாய் ஏன் பயந்து ஓடியது?
தேனீக்கள் ஏன் நம்மை ஓட வைத்தது?
காரணம் #நாய் தனியாகவும்,
#தேனீக்கள் கூட்டாக இருந்ததால்...!
நாம் எவ்வளவு தான் சக்திவாய்ந்த
அதே கல்லை கொண்டு தேன் கூட்டில் உள்ள ஈக்களின் மீது அடியுங்கள், உங்களை ஒரு கை பார்த்து விடும்...
தேனீக்களை விட வலிமையானது நாய் தானே?
அப்படியானால் நாய் ஏன் பயந்து ஓடியது?
தேனீக்கள் ஏன் நம்மை ஓட வைத்தது?
காரணம் #நாய் தனியாகவும்,
#தேனீக்கள் கூட்டாக இருந்ததால்...!
நாம் எவ்வளவு தான் சக்திவாய்ந்த
தனிமனிதனாக இருந்தாலும்,
ஒற்றுமையாக இருந்தால் நம் பலமே தனி! !!!
சிந்தனை செய் மனமே, சிறப்புற வாழ! !!!
Thanks to
சமுத்திரக்கனி
ஒற்றுமையாக இருந்தால் நம் பலமே தனி! !!!
சிந்தனை செய் மனமே, சிறப்புற வாழ! !!!
Thanks to
சமுத்திரக்கனி
Post a Comment