உணவின் மேக்ரோ அளவுகள் கணக்கிட !
கலோரிகளை கணக்கிடுவது எப்படி? என்று எழுதுவதானால் 5-10 அத்தியாயங்கள் எழுத வேண்டும். தற்போது உடனடியாக எழுதுவது எனக்கு சாத்தியம் இல்லை. உ...

https://pettagum.blogspot.com/2017/01/blog-post_22.html
கலோரிகளை கணக்கிடுவது எப்படி? என்று எழுதுவதானால் 5-10 அத்தியாயங்கள்
எழுத வேண்டும். தற்போது உடனடியாக எழுதுவது எனக்கு சாத்தியம் இல்லை.
உணவின் மேக்ரோ அளவுகள் கணக்கிட பல ஆப்-கள் உள்ளன. எனக்கென நான் வடிவமைத்த Excel Sheet பலரும் கேட்டதால் இங்கே பகிர்கிறேன்.

டவுன்லோட் செய்யுங்கள். பாருங்கள். அது புரிந்தால் பயன்படுத்திக்
கொள்ளுங்கள். Excel தெரியாதவர்களுக்கு இது பயன்படுத்துவது கடினம்.
லிங்க் : https://docs.google.com/…/1AGs-NaIxMLJmBTDLFyKKxkm6oK…/edit…
இதில் நான் அன்றாடம் எடுக்கும் உணவுகள் கலோரி மற்றும் மேக்ரோ அளவுகள் Nutrition எனும் பக்கத்தில் உள்ளன. அதில் உள்ள ID மதிப்பு அளிப்பதன் மூலம் மற்ற பக்கங்களில் அவற்றின் மதிப்புகளை கணக்கிட்டு கொள்ளலாம்.
இதில் ஒரு புதிய உணவை சேர்க்க வேண்டும் என்றால் புதிய row சேருங்கள். அடுத்து ID கொடுத்து அந்த உணவின் ப்ரோடீன், கொழுப்பு, கார்ப் அளவுகள் கூகுளில் தேடி கொடுங்கள். கலோரிகள் தானாக பார்முலாவால் (ப்ரோடீன் X 4, கொழுப்பு X 9, கார்ப் X 4) கணக்கிடப்பட்டு விடும்.
நாம் கடைகளின் வாங்கும் பொருட்களின் லேபிளில் உள்ள Nutrition Value க்களை பல பொருட்களுக்கு கொடுத்து உள்ளேன். உதாரணத்திற்கு Britannia Cheese Slice என்றால் அதன் லேபிளில் உள்ள மதிப்புகள் உள்ளீடு செய்து உள்ளேன்.
இரண்டாவது Main பக்கத்தில் உங்கள் வயது, உயரம், பாலினம், உடலின் கொழுப்பு சதவீதம் கொடுப்பதன் மூலம் உங்களின் BMR (Basal Metabolic Rate) கணக்கிட்டு கொள்ளலாம்.
அடுத்து 'நாள் 1' 'நாள் 2' பக்கங்களை டூப்ளிகேட் செய்வதன் மூலம் அடுத்தடுத்த நாட்களின் உணவு பக்கங்களை உருவாக்கி கொள்ளலாம்.
அந்த பக்கத்தில் உணவு ID மற்றும் Serving கொடுப்பதன் மூலம் அந்த உணவின் ப்ரோடீன், கொழுப்பு, கார்ப் மற்றும் கலோரி அளவுகள் தானாக கணக்கிடப்பட்டு விடும்.
உதாரணத்திற்கு நீங்கள் மட்டன் 200கி சாப்பிட்டால் ID என்பதில் m8 என்ற ID (இந்த ID கள் nutrition பக்கத்தில் இருக்கும். அதிலிருந்து பார்த்து கொடுங்கள்.) கொடுத்து Serving என்பதில் 4 கொடுத்து விடுங்கள்.
இவ்வாறு உங்கள் உணவுகளின் கலோரி, மேக்ரோ கணக்கிடலாம். இது ஆரம்ப முயற்சிதான். இவற்றில் குறைபாடுகள் இருந்தால் கூறுங்கள். மேலும் மெருகேற்றலாம். இதே போன்று ஒரு ஆண்டிராயிட் ஆப் செய்யும் யோசனையும் உள்ளது. காலம் கை கொடுத்தால் செய்கிறேன்.

2 comments
Super Bro.. Keep it up...
Thanks Sir!
Post a Comment