AR. ரஹ்மானிடம் அமெரிக்காவில் கேட்கப்பட்ட ஓரு கேள்வி!

AR. ரஹ்மானிடம் அமெரிக்காவில் கேட்கப்பட்ட ஓரு கேள்வி! ** உங்கள் நாட்டீல் பிஜேபி, காங்கிரஸ் ஆட்சியில் எதை விரும்புவீர்கள் இல்லை இவையில்ல...

AR. ரஹ்மானிடம் அமெரிக்காவில் கேட்கப்பட்ட ஓரு கேள்வி!
** உங்கள் நாட்டீல் பிஜேபி, காங்கிரஸ் ஆட்சியில் எதை விரும்புவீர்கள்
இல்லை இவையில்லாம் வேற யார் ஆட்சி அமைத்தால் நலமாக இருக்கும் என விரும்புகிறீர்கள்***
பதில் (ரஹ்மான்)
இந்தியாவில் யார் ஆட்சி சிறப்பானது என்று நான் கூறுவதை விட பன்டைய அரேபியாவில் கலிபா எனப்படும் உமர் அவர்களின் ஆட்சி போல் இருந்தால் நலமாக இருக்கும் என விரும்புகிறேன்!!!
சுதந்திரத்தை எழிதி கொடுத்த பின் ஆங்கிலேய அதிகாரி
சுதந்திர இந்தியாவின் ஆட்சி எவ்வாறு இரூக்க ஆசைபடுகிறீர்கள் என கேட்ட போது
காந்தி அவர்கள் உடனே அழித்த பதில்
அரேபிய தேசத்தில் ஜனாதிபதி உமர் என்பவரீன் ஆட்சி போல் இருக்க விரும்புகிறேன்
@@ இதை படித்தவுடன் உங்களில் எழும் கேள்வி யார் அந்த உமர்? @@
உமர் வாழ்வில் நடந்த ஓரு சம்பவத்தை இங்கு சொல்லுகிறேன்
அதன் பின் உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம்.
¶¶ உமர் அவர்கள் ஆட்சிகாலத்தில் பாலஸ்தின் யுதர்களிடம் இருந்து வெற்றி பெற்று மீன்டும் இஸ்லாமியர் கைவசம் வந்து விட்டது அதன் ஜனாதிபதியாக உமர் அவர்களானார்
தான் செல்லாமல் தன் படைவீரர்களை வைத்து மீட்டார்
அப்பொழுதைய பாலஸ்தீன வாசிகள் தங்களின் ஆட்சியாளர் உமர் அவர்களின் முகத்தை பார்க்க ஆசைபட்டு ஆர்வத்தில் கிளர்ச்சி செய்தனர்
இதையறிந்த உமர் அவர்கள் தனக்கு துனையாக ஆட்சியின் பனியாளர் ஓருவறை அழைத்து கொண்டு பாலஸ்தினம் புறப்பட்டு சென்றார்
( சவுதி அரேபியா தேசத்தில் இருந்து தற்போதைய இஸ்ரேலுக்கு ஒரு ஒட்டகத்தில் உமர் அவர்களும் அவரின் வேலையாளில் ஓருவறையும் அழைத்து சென்றார் என்றால் எத்தனை நாட்கள் ஆகியிருக்கும்? )
உமர் அவர்கள் செல்லும் வழியில் தன் பனியாளிடம் ஓரு குறிபிட்ட அளவை சொல்லீ
அதாவது இரண்டு கிலோமீட்டர் அளவுக்கு ஓட்டகத்தில் நான் அமர்வேன்
பின் நீ இரண்டு கிலோமீட்டர் நீ அமர்ந்து வா என்று ஓப்பந்தம் செய்து கொண்டார்கள்
(உமர் அவர்களே ஒட்டகத்தில் மூழவதுமாக அமர்ந்து வந்தாலும் யாரும் கேட்க முடியாது
இருந்தும் சம உரீமையை பேனீனார்)
அவ்வாரே மாறி மாறி சுழற்சி முறையில் பயனித்து பாலஸ்தின எல்லையை நெருங்கிவிட்டார்கள்
பாலஸ்தின எல்லைக்குள் மக்கள் இருவழியிலும் பெருங்கூட்டமாக காத்து நின்றார்கள்
அவர்களை முஸ்ஸீம் தளபதி ஓருவர் கட்டுபடுத்தி உமர் வரவை எதிர் நோக்கியிருந்தார்
உமர் அவர்கள் பாலஸ்தின எல்லைக்குள் நுழையும் நிலையில் உமர் அவர்களின் ஓட்டகத்தில் அமரும் தூரம் முடிந்து விட்டது,
உமர் அவர்கள் ஒட்டகத்தை பனியாளிடம் தந்தார்
பனியாளோ தற்போது எல்லைக்குள் நுழைய இருக்கிறோம் நீங்கள் தொடர்ந்து அமருங்கள் எனக் கூறினார்.
மேலும் மக்கள் கானும் போது நீங்கள் ஓட்டகத்தில் அமர்வதே சரியென்றார்
ஆனால் உமர் அவர்களோ
நான் இங்கு ஓட்டகத்தில் மன்னனாக அமர்வதைவிட
நான் ஓப்பந்தத்தை மீறாத அடியானாக இறைவன் முன் நிற்க ஆசைபடுகிறேன்
அதனால் மிகவும் களைப்பாக இருக்கும் நீ அமர்ந்து கொல் என்று
பனியாள் அமர்ந்திருக்கக ஓட்டகத்தை பிடித்து கொண்டு பாலஸ்தினத்தில் புகுந்தார்
மக்கள் அனைவரும் பனியாளரை மன்னரென நினைத்து மகிழ்ச்சியி ஓட்டகத்தில் வீட்டீருப்பவரை பார்த்து மகிழ்ச்சி கொணடார்கள்
( மக்கள் பனியாளரே மன்னன் என நினைக்க மற்றொரு காரணம்
பனியாளின் சட்டையில் மூன்று கிளிச்சல்கள்
ஒட்டகத்தை பிடித்து வந்த உமரீன் ஆடையிலோ 16 கிளிச்சல்கள்)
அங்கே இருந்த மக்கள் யாரும் இதற்கு முன் உமர் அவர்களை பாத்ததீல்லை என்பதால் பனியாளை மன்னனாக உறுதியாக்கி பார்த்தார்கள்
அங்கே முஸ்ஸீம் தளபதி காலித் பின் வாலித் அவர்கள் ஒட்டகத்தில் பனியாள் அமர்ந்து உமர் நடந்து வருவதை கண்டதும் தன் உடைவாளை உருவிக் கொண்டு பனியாளை வெட்டுவதற்காக விரைந்து வந்தார்
அதை கண்ட உமர் காலித் அவர்களை தடுத்து நீங்கள் வரம்பு மீற வேண்டாம்
மேலும் ஒப்பந்தபடியே அவர் அமர்ந்து வருகீறார் எனக் கூறினார்
அப்போது அங்கிருந்த மக்கள் உமரீன் நேர்மை, தன்னடக்கம் அனைத்தையும் கண்டு
இப்படி ஓருவர் ஆட்சியில் தாங்கள் குடிமக்கள் என்பதை நினைத்து பெருமைபடுகிறோம் என்றனர்
தற்போதைய உலகத்தில் காரின் கதவை விரைவாக திறந்து விடவில்லை என்பதற்காக பனி நீக்கம் செய்யப் பட்டுள்ளனர்
தான் ஓரு ஜனாதிபதி என்பதை நினைத்து கர்வம் கொள்ளாதவர் உமர் ரலியல்லாஹீ அன்ஹு

Related

பெட்டகம் சிந்தனை 7224820824256289037

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item