மாரடைப்பு - ஒரு குறிப்பு ! எளிய மருத்துவ முறை!!

இன்று எங்கு திரும்பினாலும் மாரடைப்பு பற்றி கேள்விப்பட்டும், நேரில் பார்த்துக்கொண்டும் இருகிறோம்.. நான் சில இனைய தளத்தில் கண்டதை இங்கு பகி...

இன்று எங்கு திரும்பினாலும் மாரடைப்பு பற்றி கேள்விப்பட்டும், நேரில் பார்த்துக்கொண்டும் இருகிறோம்.. நான் சில இனைய தளத்தில் கண்டதை இங்கு பகிர்ந்து கொள்ள எண்ணுகிறேன்.
அறிகுறி :
* இடது பக்கம் மட்டுமே வலி ஏற்படும் என்று இல்லாமல் நெஞ்சின் நடுப்பகுதி, முதுகு பகுதி,தோள் பட்டை என எங்கு என்று உணர முடியாத படி வ்லி
* உடல் விறுவிறுப்பாதல்
* அதிக வியர்வை
* சிலருக்கு தலைவலி என அறிகுறி மாறுபடும்.
யாரும் வீட்டில் இல்லாத நேரத்தில் வலி ஏற்படின்:
யாரும் வீட்டில் இல்லாத நேரத்தில் வலி ஏற்படின் மிகுதியாக இருமி, மூச்சை நன்றாக இழுத்து விட வேண்டும். இருமும் போது இதய குழாய்கள் விரிவடைவதுடன், மூச்சை நன்றாக இழுத்து விடுவதால் இரத்தம் சீராக உள்ளே சென்று வர உதவுகிறது.இதை முதலுதவியாக தொடர்ந்து செய்து உடனே மருத்துவரை அணுக வேண்டும். உடல் மிகவும் அதிரும்படியாக நடக்கவோ, வாகனம் ஓட்டவோ கூடாது.
வராமல் தடுப்பது எப்படி:
மாரடைப்பு ஒரு பரம்பரை வியாதியும் கூட. எனவே நம்மால் முடிந்த அளவு நம்மையும், நம்மைச் சார்ந்தவரையும் நாம் தான் காத்துக் கொள்ள வேண்டும்.
* நடை பயிற்சி
* உடல் பயிற்சி
* சத்தான,முறையான உணவு முறைகள்.
* காய்கறி மற்றும் பழங்கள்.
* சாப்பிட்ட உடன் இளஞ்சூட்டில் தண்ணீர்,இது கொழுப்பு சேர்வதை தடுக்க உதவும்.
மேலும்,
கீழே கூறப்படும்
* எலுமிச்சைச் சாறு - 1 கப்
* இஞ்சிச் - சாறு - 1 கப்
* பூண்டுச் சாறு - 1 கப்
* ஆப்பிள் சிடர் வினிகர் - 1 கப் ( ஆர்கானிக்) கீழே பொருட்கள் படிந்து இருக்கும் பராக்(Bragg ) சிறந்த பிராண்ட்
எளிய மருத்துவ முறை மாரடைப்பு வருவதை பெரிதும் தடுக்க உதவுகிறது
மேலே கூறிய நான்கு சாறுகளையும் சேர்த்து இளஞ்சூட்டில் சுமார் 1/2 மணி நேரம் கொதிக்கவிடவும். மூன்று கப் அளவு ஆனதும் சூடு தணியும் வரை காத்திருந்து அதில் ஒரு கப் சுத்தமான தேன் சேர்க்கவும்.இந்த கலவையை ஒரு பாட்டிலில் நன்றாக மூடி வைக்கவும்
தினமும் காலை உணவிற்கு முன் ஒரு டேபிள் ஸ்பூன் அளவு குடிக்கவும். இதய அறுவை சிகிச்சையே தேவைப்படாது. கண்டிப்பாக முற்சிக்கவும் !!!

Related

பூரான் கடிக்கு முதலுதவி மருந்துகள்----மருத்துவ டிப்ஸ்

விஷ ஜந்துக்களில் பூரான் என்று அழைக்கப்படும் - நூறுகால் பூச்சியும் ஒன்று. சுமார் 5 முதல் 7 அங்குல நீளமுடையது. பூரான் மிகவும் சுறுசுறுப்பான பிராணி. பூச்சிகளைத் தின்று வாழும். எப்போதும் திரிந்துக் கொண...

பாம்பு கடிக்கு முதலுதவி முறைகள்--- நாட்டு வைத்தியம்

பாம்பு கடித்துச் சிகிச்சை செய்ய தாமதமாகி கடிப்பட்டவன் மயங்கி விழுவதுண்டு. உயிரும் போய்விட நேரிடும். இந்நிலையில் கண்கள் மேல் நோக்கி இருக்குமானால் உயிர் போக கூடிய நிலையில் இருக்கிறார்கள் என அறியவும்....

நச்சுக்கடி முறிவு மருத்துவம்---இய‌ற்கை வைத்தியம்,

மருத்துவரை உடனடியாக அணுக முடியாத நிலையில் மட்டுமே கீழ்க்கண்ட அவசர மருத்துவதத்தைப் பின்பற்றவும். பின்னர் மருத்துவர் ஆலோசனை அவசியம்கண்ணாடி விரியன்:பாகல் இலைச்சாற்றை நிறையக் குடித்து வாந்தி எடுக்கவும்...

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

Wednesday - Nov 27, 2024 10:26:14 AM

No. of Posts

8665 Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

16,087,222

Advertisement

Contributors

Popular PostsBlog Archive

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item