சமையல் பொருட்களின் கப் அளவுகள் கிராம் கணக்கில்
சமையல் பொருட்களின் கப் அளவுகள் கிராம் கணக்கில்! 1 கப் மைதா - 125 கிராம் 1 கப் கோதுமை மாவு - 120 கிராம் 1 கப் சர்க்கரை - 200...
https://pettagum.blogspot.com/2016/11/blog-post_8.html
சமையல் பொருட்களின் கப் அளவுகள் கிராம் கணக்கில்!
1 கப் கோதுமை மாவு - 120 கிராம்
1 கப் சர்க்கரை - 200 கிராம்
1 கப் ஐசிங் சுகர் - 125 கிராம்
1 கப் ப்ரவுன் சுகர் - 200 கிராம்
1 கப் ரவை - 160 கிராம்
1 கப் தயிர் - 245 கிராம்
1 கப் சாதாரண பொன்னி அரிசி - 200 கிராம்
1 கப் பாசுமதி அரிசி - 195 கிராம் (200 ன்னே வெச்சுக்கலாம் பொதுவா அரிசிக்கு)
1 கப் அரிசி மாவு - 160 கிராம்
1 கப் வெண்ணெய் என்பது ஏறக்குறை 225 கிராம்
1 ஸ்டிக் பட்டர் என்பது ஏறக்குறைய 113 கிராம்.
1 கப் கொக்கோ பவுடர் என்பது 120 கிராம்.
இம்புட்டு நான் அவசர தேவைக்கு ஸ்டோர் பண்ணி வெச்சிருக்கது. உதவும்னு நம்பறேன்)இதை வெச்சு 1/2 கப், 1/4 கப் கணக்கை எல்லாம் சமைக்கும் போது போட்டுக்குவேன். இந்த சார்ட் ஒன்னு அடுப்படியில் இருந்தா அவசரமா தேட வேண்டி இருக்கிறதில்ல... ஏன்னா என்னால அரிசி, மாவு அளவை தவிற மற்றதை எல்லாம் நியாபகத்தில் வெச்சுக்க முடியுறதில்லை.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
Post a Comment