இயற்கை தரும் இளமை வரம்! மாதுளை சட்னி & மாதுளை ஜூஸ்!
மாதுளை சட்னி தேவையான பொருட்கள்: மாதுளம் விதை - கால் கிலோ (சூப்பர் மார்க்கெட்டுகளில் கிடைக்கும்) புளி - நெல்லிக்காயை விட சற்று அதிகம் இஞ்சி...
https://pettagum.blogspot.com/2011/03/blog-post_2902.html?m=0
மாதுளை சட்னி
தேவையான பொருட்கள்:
மாதுளம் விதை - கால் கிலோ (சூப்பர் மார்க்கெட்டுகளில் கிடைக்கும்)
புளி - நெல்லிக்காயை விட சற்று அதிகம்
இஞ்சி விழுது - ஒரு டீஸ்பூன்
பட்டைமிளகாய் - 2 அல்லது வெல்லம் அல்லது சர்க்கரை அரை டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
எல்லாவற்றையும் மிக்ஸியில் இட்டு சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு அரைத்து எடுக்க வேண்டும்.
இதை சப்பாத்திக்கும் பூரிக்கும் தொட்டுக்கொள்ளலாம்.
சுவையாக இருக்கும். சாப்பிடாத குழந்தைகளும் விரும்பிச் சாப்பிடும்.
----------------------------------------------------------------------------------
மாதுளை ஜூஸ்!

Post a Comment