பிரண்டையின் மருத்துவ குணங்கள் என்ன? எல்லோரும் சாப்பிடலாமா?-- மருத்துவ டிப்ஸ்
பிரண்டையின் மருத்துவ குணங்கள் என்ன? எல்லோரும் சாப்பிடலாமா? பிரண்டையை மேல்தோல் கணு நீக்கி, சிறு சிறு துண்டுகளாக வெட்டி, புளித்த மோரில் ஒருந...
https://pettagum.blogspot.com/2012/01/blog-post_1526.html?m=0
பிரண்டையின் மருத்துவ குணங்கள் என்ன? எல்லோரும் சாப்பிடலாமா?
பிரண்டையை மேல்தோல் கணு நீக்கி, சிறு சிறு துண்டுகளாக வெட்டி, புளித்த மோரில் ஒருநாள் முழுவதும் ஊறவைத்து, மறுநாள் மைய இடித்து, வறுத்த மிளகு, சீரகம், எள், ஓமம், மல்லி, உப்பு ஆகியவற்றை தலா 50 கிராம்.சேர்த்து நன்கு அரைத்து, பட்டாணியளவு மாத்திரைகளாகவோ அல்லது உலர்த்தி, பொடியாகவோ எடுத்துக்கொள்ள வேண்டும். 1 முதல் 2 மாத்திரைகள் அல்லது 1 கிராம் பொடி தினமும் ஒரு வேளை சாப்பிட்டுவர பசி உண்டாகும். உணவு நன்கு செரிக்கும். கல்லீரல் பலப்படும். வயிற்றில் தங்கிய காற்று வெளியேறும்.
4 comments
பிரண்டை துவையல் தான் செய்து உண்பேன். இது புது மாதிரி இருக்கிறது செய்து பார்க்கிறேன்.
நன்றி.
அளவு தெரிந்தால் நன்றாக இருக்கும்.
(மிளகு, மல்லி, எள், ஒமம் அள்வு)
வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்!! கருத்துக்கு நன்றியுடன் A.S. முஹம்மது அலி
அளவு தலா 50 கிராம்.
Post a Comment