சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில்
ருசியான (கேழ்வரகு) கேப்பங்கூழ் செய்வது எப்படி? ஒரு டம்ளர் கேழ்வரகு மாவை தோசை மாவு பதத்திற்கு உப்புப் போட்டு கரைத்துக் கொண்டு ஒரு பாத்திரத...
https://pettagum.blogspot.com/2011/04/blog-post_5168.html?m=0
ருசியான (கேழ்வரகு) கேப்பங்கூழ் செய்வது எப்படி?
ஒரு டம்ளர் கேழ்வரகு மாவை தோசை மாவு பதத்திற்கு உப்புப் போட்டு கரைத்துக் கொண்டு ஒரு பாத்திரத்தில் திட்டமான அளவு தண்ணீர் ஊற்றி, சூடானதும் கரைத்து வைத்த கேழ்வரகு மாவை அதில் ஊற்றிக் கிளறவும். நன்கு பொங்கி வந்ததும். இறக்கி ஆற வைத்துச் சாப்பிடலாம்.
மற்றொரு முறையில் அரிசி அல்லது அரிசி நொய்யை வேக வைத்து, அதில் கேழ்வரகு மாவை ஊற்றிக் கிளறி வெந்ததும் இறக்கலாம். கேழ்வரகு மாவைக் கரைத்து 5 மணி நேரம் புளிக்க வைத்தும் கேப்பங் கூழ் செய்யலாம்.
Post a Comment