செய்வது எளிது. சுவையோ அலாதி! வல்லாரைக் கீரை சாலட்
வல்லாரைக் கீரை சாலட் 100 கிராம் வல்லாரைக் கீரை, 50 கிராம் சின்ன வெங்காயம், ஒரு பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கி, கலந்து கொள்ளவும்...
https://pettagum.blogspot.com/2011/06/blog-post_6969.html?m=0
வல்லாரைக் கீரை சாலட்
100 கிராம் வல்லாரைக் கீரை, 50 கிராம் சின்ன வெங்காயம், ஒரு பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கி, கலந்து கொள்ளவும். இதனுடன், ஒரு டேபிள்ஸ்பூன் தேங்காய் துருவல், சிறிது எலுமிச்சைச் சாறு, உப்பு சேர்த்துப் பிசிறி வைக்கவும். பத்து நிமிடம் கழித்து சாப்பிடவும். அருமையாக இருக்கும். மூளைக்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.
Post a Comment