ரசிக்க ருசிக்க…! பாசிப்பருப்பு கோசுமல்லி
பாசிப்பருப்பு கோசுமல்லி 100 கிராம் ஊறிய பாசிப்பருப்பு, 100 கிராம் வெள்ளரி துருவல், 100 கிராம் மாங்காய் துருவல், 100 கிராம் தேங்காய் துர...
https://pettagum.blogspot.com/2011/06/blog-post_03.html?m=0
பாசிப்பருப்பு கோசுமல்லி
100 கிராம் ஊறிய பாசிப்பருப்பு, 100 கிராம் வெள்ளரி துருவல், 100 கிராம் மாங்காய் துருவல், 100 கிராம் தேங்காய் துருவல் ஆகியவற்றுடன் சிறிது உப்பு சேர்த்துக் கலக்கவும். கடாயில் சிறிது எண்ணெய் விட்டு... கடுகு, நறுக்கிய பச்சை மிளகாய், பெருங்காயத்தூள் தாளித்து, அதை பாசிப்பருப்பு கலவையில் சேர்த்தால்... ஆரோக்கியமான சாலட் தயார். அப்படியே சாப்பிடலாம்.
துருவிய முள்ளங்கி, பொடியாக நறுக்கிய குடமிளகாய் சேர்த்தால் இன்னும் டேஸ்ட்டாக இருக்கும்.
Post a Comment