நாவைச் சுண்டி இழுக்கும் 'சூப்பர் உணவு' அம்லா அவல்!
அம்லா அவல் தேவையானவை: அவல் - 1 கப், அம்லா - 4 டீஸ்பூன் (பெரிய நெல்லிக்காய் துருவியது), பச்சை மிளகாய் விழுது - 1 டீஸ்பூன், மஞ்சள் தூள் - 1 ...
https://pettagum.blogspot.com/2011/04/blog-post_2636.html?m=0
அம்லா அவல்
தேவையானவை: அவல் - 1 கப், அம்லா - 4 டீஸ்பூன் (பெரிய நெல்லிக்காய் துருவியது), பச்சை மிளகாய் விழுது - 1 டீஸ்பூன், மஞ்சள் தூள் - 1 சிட்டிகை, உப்பு - தேவைக்கு ஏற்ப.
செய்முறை: அவலை தேவையான அளவு தண்ணீரில் நன்றாக ஊறவைக்க வும். பின்பு, சோற்று பதத்தில் அவல் வந்தவுடன், துருவிய நெல்லிக்காயை அவலுடன் கொட்டவும். இதனுடன், பச்சை மிளகாய் விழுது, மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றைக் கொட்டி நன்றாகக் கிளறவும். பின்பு, பாத்திரத்தில் 'அம்லா அவல்' கலவையை சிறிது நேரம் வைத்திருந்து பரிமாறினால் நாவைச் சுண்டி இழுக்கும் சுவையில் இந்த 'சூப்பர் உணவு' இருக்கும்.
கூடுதல் சிறப்பு: வைட்டமின் 'சி' நிறைந்த உணவு. ஜலதோஷம் உள்ளவர்கள் இதனை சாப்பிட்டால் நல்லதொரு தீர்வு கிடைக்கும்.
Post a Comment