தேங்காய்பால்,முட்டை,குழம்பு,--
தேங்காய்பால்,முட்டை,குழம்பு, தேவையான பொருள்கள் முட்டை - 4 தேங்கபய்ப்பால் - 2கப் பச்சை மிளகாய் - 4 வெங்காயம் - 2 எலு...
https://pettagum.blogspot.com/2011/12/blog-post_6434.html?m=0
தேங்காய்பால்,முட்டை,குழம்பு,
தேவையான பொருள்கள்
முட்டை - 4
தேங்கபய்ப்பால் - 2கப்
பச்சை மிளகாய் - 4
வெங்காயம் - 2
எலுமிச்சை சாறு - 2 ஸ்பூன்
பூண்டு - 4
உப்பு,கருவப்பிலை,எண்ணெய் - தேவையான அளவு
சோம்பு - 1 ஸ்பூன்
செய்முறை
முட்டையை வேக வைத்து கொள்ளவும்.கடாயில் எண்ணெய் ஊற்றி கருவப்பிலை, சோம்பு தாளித்து நறுக்கிய வெங்காயம்,மிளகாய்,பூண்டு போட்டு வதக்கவும்.
அதனுடன் தேங்காய்பால் ஊற்றி கொதிக்க விடவும்.இதில் முட்டை சேர்த்து உப்பு,எலுமிச்சை சாறு சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் இறக்கவும்.
Post a Comment