கார்பைடு கல்லால் கனியவைக்கப் பட்ட மாம்பழத்துக்கும் வித்தியாசம் கண்டுபிடிப்பது எப்படி?
கார்பைடு கல்லால் கனியவைக்கப் பட்ட மாம்பழத்துக்கும் வித்தியாசம் கண்டுபிடிப்பது எப்படி? * கார்பைடு கல்லால் கனிந்த மாம்பழங்கள், மென்மையா...
https://pettagum.blogspot.com/2011/08/blog-post_4196.html?m=0
கார்பைடு கல்லால் கனியவைக்கப் பட்ட மாம்பழத்துக்கும் வித்தியாசம் கண்டுபிடிப்பது எப்படி?
* கார்பைடு கல்லால் கனிந்த மாம்பழங்கள், மென்மையாக, வழவழப்பாக இருக்கும். இயற் கையில் கனிந்த மாம்பழங்களில் சுருக்கம் விழுந் திருக்கும்.
* செயற்கை முறையில் கனிந்த மாம்பழங்களில், கொட்டையின் அருகிலுள்ள சதைப் பகுதியில் புளிப்பு இருக்கும். ஆனால், இயற்கையான பழங்களில் எல்லா பக்கமும் இனிப்புச் சுவை நிறைந்திருக்கும்.
Post a Comment