கேள்வி-பதில்! பூந்தி தேய்க்கும்போது குண்டு குண்டாக வர என்ன செய்வது?
பூந்தி தேய்க்கும்போது குண்டு குண்டாக வருவதில்லை. அமுங்கி விடுகிறது. நன்றாக வர என்ன செய்வது? லட்டுக்கு பூந்தி தேய்க்கும்போது, எண்ணெய் கொதி ச...
https://pettagum.blogspot.com/2011/04/blog-post_5523.html?m=0
பூந்தி தேய்க்கும்போது குண்டு குண்டாக வருவதில்லை. அமுங்கி விடுகிறது. நன்றாக வர என்ன செய்வது?
லட்டுக்கு பூந்தி தேய்க்கும்போது, எண்ணெய் கொதி சரியாக இருந்தால் முத்து அழகாக விழும். மாவு நீர்க்க இருந்தால் முத்து முத்தாக விழாது. காராபூந்திக்குச் சிறிது அரிசி மாவு சேர்த்துக்கொள்ளலாம். எண்ணெயின் காய்ச்சல், பூந்தி தேய்த்ததும் பொரிந்து விடுவது போல் இருக்க வேண்டும்.
இரண்டு டம்ளர் கடலை மாவுடன் ஒரு டம்ளர் அரிசிமாவைச் சேர்த்துக்கொண்டால் பூந்தி எண்ணெய் குடிக்காது.
----------------------------------------------------------------------------
2 comments
லட்டு செய்யும் பொழுது பதம் கெட்டு உருண்டை பிடிக்க வரவில்லை என்றால் என்ன செய்வது
உருண்டை பிடிக்க வராவிட்டால் கொஞ்சம் வெந்நீர் தெளித்து உருட்டலாம்.
Post a Comment