சமையல் குறிப்புகள்! கரிசலாங்கண்ணி தால்
ஆரோக்கியத்துக்கு... கரிசலாங்கண்ணி தால் தேவையான பொருள்கள் : கரிசலாங்கண்ணி இலை - 50 கிராம், துவரம் பருப்பு - 1 பிடி, பயத்தம் பருப்பு - 1 பிட...
https://pettagum.blogspot.com/2011/03/blog-post_27.html?m=0
ஆரோக்கியத்துக்கு...
கரிசலாங்கண்ணி தால்
தேவையான பொருள்கள் :
கரிசலாங்கண்ணி இலை - 50 கிராம்,
துவரம் பருப்பு - 1 பிடி,
பயத்தம் பருப்பு - 1 பிடி,
சீரகம் - சிறிது,
மிளகாய் வற்றல் - 1.
செய்முறை : கரிசலாங்கண்ணி இலையை இலேசாக வதக்கவும். வாணலியில் கடுகு, சீரகம், மிளகாய் தாளித்து, வெந்த பருப்புகளைப் போட்டு கரிசலாங் கண்ணியையும் சேர்த்து உப்புப் போட்டு கொதிக்க வைக்கவும். முக்கியமான விஷயம், கரிசலாங்கண்ணியில் புளி, தக்காளி, எலுமிச்சம் பழம் எதுவும் சேர்க்கக் கூடாது. சேர்த்தால் நிறம் மாறிவிடும்... சத்தும் போய்விடும்!
Post a Comment