டிப்ஸ், ! சமையலறை குறிப்புக்கள்
சமையலறை குறிப்புக்கள் 1 கண்ணாடிப் பாத்திரங்களில் உள்ள கறையை நீக்க உப்பும் வினிகரும் உபயோகித்து கழுவலாம். 2 லிப்ஸ்டிக் கறையை போக்க யுக்லி...
https://pettagum.blogspot.com/2011/03/blog-post_6325.html?m=0
சமையலறை குறிப்புக்கள்
1 கண்ணாடிப் பாத்திரங்களில் உள்ள கறையை நீக்க உப்பும் வினிகரும் உபயோகித்து கழுவலாம்.
2 லிப்ஸ்டிக் கறையை போக்க யுக்லிப்டஸ் (Eucalyptus) ஆயில் உபயோகியுங்கள்.
3 எண்ணெய் பிசுக்கு உள்ள பாத்திரங்களைச் சுத்தப்படுத்த முதலில் கடலை மாவைத் தடவி பின் சோப் நீர் கொண்டு அலம்புங்கள்.
4 மட்டன் சிக்கன் இவற்றை அரைக்க மிக்ஸி பயன்படுத்தப்பட்டால் அதன் பின் 2 பிரட் துண்டுகள் போட்டு அரையுங்கள். பிசுக்கும் வாடையும் போயே போச்சு.
5 பாததிரங்கள் சமையலின் போது அடிப்பிடித்து விட்டால் அதில் சோப் நீரை நிரப்பி 10 நிமிடங்கள் கொதிக்க வைத்தப் பின் கழுவுங்கள்.
Post a Comment