சமையல் குறிப்புகள்! சாய் பாஜி
தேவையான பொருட்கள் : பொடியாக நறுக்கிய பசலைக்கீரை - 300 கிராம், சிவப்புப் பூசணித் துண்டுகள் - 50 கிராம், வெள்ளைப் பூசணித் துண்டுகள் - 50 கிர...
https://pettagum.blogspot.com/2011/02/blog-post_1818.html?m=0
தேவையான பொருட்கள் :
பொடியாக நறுக்கிய பசலைக்கீரை - 300 கிராம், சிவப்புப் பூசணித் துண்டுகள் - 50 கிராம், வெள்ளைப் பூசணித் துண்டுகள் - 50 கிராம், ஊற வைத்த கொண்டைக் கடலை - 70 கிராம், பூண்டு - 3 பல், இஞ்சி - ஒரு சிறிய துண்டு, நறுக்கிய தக்காளி - 2, நறுக்கிய பச்சை மிளகாய் - 2, மஞ்சள் தூள் ½ டீஸ்பூன், சீரகப் பொடி - 1 டீஸ்பூன், தனியாப்பொடி - 2 டீஸ்பூன், எண்ணெய் - தேவையான அளவு, உப்பு - சுவைக்கேற்ப.
செய்முறை :ஊற வைத்த கொண்டைக்கடலை, பசலைக்கீரை, காய்கறிகள் ஆகியவற்றை குக்கரில் வேக வைக்கவும். நன்கு வெந்த பின்பு, சிறிதளவு தண்ணீர் விட்டு, மரக்கரண்டியால் மசித்தால் சாய் பாஜி தயார். தேங்காய் சாதத்துடன் சாப்பிட சூப்பர் காம்பினேஷன் இது.
Post a Comment