வெஜிடபிள் ஊத்தப்பம்! -- சமையல் குறிப்புகள்,
தேவையானப் பொருட்கள்: இட்லி மாவு - அரை கிலோ பொடியாக நறுக்கிய குடமிளகாய், கேரட் துருவல், பச்சைப் பட்டாணி - தலா ஒரு கப் எண்ணெய், உப்பு - ...
https://pettagum.blogspot.com/2012/08/blog-post_7821.html?m=0
தேவையானப் பொருட்கள்:
இட்லி மாவு - அரை கிலோ பொடியாக நறுக்கிய குடமிளகாய், கேரட் துருவல், பச்சைப் பட்டாணி - தலா ஒரு கப் எண்ணெய், உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வாணலியில் எண்ணெய் விட்டு காய்களை வதக்கி, உப்பு சேர்த்து மாவுடன் கலக்கவும். தோசைக்கல்லில் மாவை ஊற்றி, சுற்றிலும் எண்ணெய் விட்டு வேக விட்டு எடுக்கவும். இதற்கு கார சட்னி சூப்பர் காம்பினேஷன்.
இட்லி மாவு - அரை கிலோ பொடியாக நறுக்கிய குடமிளகாய், கேரட் துருவல், பச்சைப் பட்டாணி - தலா ஒரு கப் எண்ணெய், உப்பு - தேவையான அளவு
செய்முறை:
Post a Comment