சமையல் குறிப்புகள்! பாதாம் - கோவா லாலிபாப்
பாதாம் - கோவா லாலிபாப் சிறிது பாலில், தலா ஒரு டேபிள்ஸ்பூன் பாதாம் பவுடர், பால் பவுடர் மற்றும் சர்க்கரை சேர்த்த கோவா அரை கப் சேர்த்துக் கல...
https://pettagum.blogspot.com/2011/05/blog-post_3691.html?m=0
பாதாம் - கோவா லாலிபாப்
சிறிது பாலில், தலா ஒரு டேபிள்ஸ்பூன் பாதாம் பவுடர், பால் பவுடர் மற்றும் சர்க்கரை சேர்த்த கோவா அரை கப் சேர்த்துக் கலந்து, அடுப்பில் வைத்துக் கிளறவும். பிறகு, எடுத்து ஆற வைத்து சிறு உருண்டைகளாக உருட்டி, ஐஸ்க்ரீம் ஸ்டிக்கில் வைத்து செருகி, ஒரு டீஸ்பூன் தேன் விட்டு குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.
சிறிது சர்க்கரை பவுடர் சேர்த்து செய்தால் இன்னும் சுவை கூடும். தேனுக்கு பதிலாக சர்க்கரை பாகில் தோய்த்து தரலாம்.
Post a Comment