வாசகிகள் கைமணம்! கொள்ளு - உளுந்து வடை
கொள்ளு - உளுந்து வடை தேவையானவை: உளுந்து, கொள்ளு - தலா ஒரு கப், பச்சைமிளகாய் - 2, மிளகு - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு டீஸ்பூன், எண...
https://pettagum.blogspot.com/2011/02/blog-post_8333.html?m=0
கொள்ளு - உளுந்து வடை
தேவையானவை: உளுந்து, கொள்ளு - தலா ஒரு கப், பச்சைமிளகாய் - 2, மிளகு - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: உளுந்து மற்றும் கொள்ளை நான்கு மணி நேரம் ஊற வைக்கவும். இதனுடன் பச்சைமிளகாய், மிளகு, பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து அரைக்கவும். எண்ணெய் காய்ந்ததும் அரைத்து வைத்திருக்கும் மாவை வடைகளாக தட்டிப் போட்டு பொரித்தெடுக்கவும்.
கொள்ளு - உளுந்து வடை: சிறிது இஞ்சி (அ) சீரகம் சேர்த்து அரைத்தால் வாசனையாக இருக்கும்.
--------------------------------------------------------------------------------------
Post a Comment