பாதாம் மிக்ஸ் லட்டு!
பாதாம் மிக்ஸ் லட்டு தேவையானவை: பாதாம் டிரிங்க் மிக்ஸ் - 100 கிராம், சிறுபருப்பு (பயத்தம்பருப்பு) - 100 கிராம், வறுத்த வேர்க்கடலை - ...
https://pettagum.blogspot.com/2015/02/blog-post_8.html?m=0
பாதாம் மிக்ஸ் லட்டு
தேவையானவை:
பாதாம் டிரிங்க் மிக்ஸ் - 100 கிராம், சிறுபருப்பு (பயத்தம்பருப்பு) - 100
கிராம், வறுத்த வேர்க்கடலை - 50 கிராம், பொட்டுக்கடலை - 50 கிராம்
(வறுக்க வேண்டாம்), துருவிய வெல்லம் தேவைக்கேற்ப, தேங்காய்த் துருவல் அரை
கப், நெய் தேவையான அளவு, ஏலக்காய்த்தூள் ஒரு டீஸ்பூன், உடைத்த
முந்திரி சிறிதளவு.மிகவும் சுவையான, சத்தான லட்டு இது!
Post a Comment