குளிர்கால டிப்ஸ்...!
குளிர்கால டிப்ஸ் தலைபாரம், தலைவலி நீங்க... த லையில் நீர் கோப்பதனாலும், ஜல தோஷத்தின் தொடக்க நிலையிலும் தலைவலி, தலைபாரம் வந்து பாடாய்ப...
https://pettagum.blogspot.com/2015/01/blog-post_80.html?m=0
குளிர்கால டிப்ஸ்
தலைபாரம், தலைவலி நீங்க...
===========================================================================
ஜலதோஷம்,
சளிப்பிரச்னையால் மூக்கடைப்பு ஏற்பட்டு அவதிப்படும் வேளையில் ஜாதிக்காயை
நீர் விட்டு உரசி கரண்டியில் வைத்து சூடுபடுத்தி பொறுக்கும் சூட்டில்
மூக்கின் மேல் பற்று போட்டால் நிவாரணம் கிடைக்கும். இது குழந்தைகளுக்கு
மட்டுமல்லாமல் பெரியவர்களுக்கும் உகந்தது.
===========================================================================
தொண்டைவலி, தொண்டைக்கட்டுதல் சரியாக...
===========================================================================
சளி
பிடித்திருந்தால் தூதுவேளை துவையல், ரசம் மற்றும் இஞ்சித் துவையல்,
கொள்ளுத் துவையல் சேர்த்துக்கொள்வது மிகவும் நல்லது. மேலும் மதிய
உணவின்போது, சின்ன வெங்காயத்தை பச்சையாக உரித்து சாப்பிட்டு வரலாம். மிளகு
ரசமும் கைகொடுக்கும்.
===========================================================================
நெஞ்சுச்சளி விலக...

2 comments
நல்ல டிப்ஸ்...
Thanks sir, by pettagum A.s. Mohamed Ali
Post a Comment