நான் வேம்பு பேசுகிறேன்..! மருத்துவம் படிக்காத மங்கம்மா பாட்டியின் பழுத்த அனுபவம்..
சிறு வயதில், வேப்பங்கொழுந்து இலைகளோடு சீரகம், உப்பு சேர்த்து அரைத்து, சீடை போல் உருட்டிக் கொடுக்க வரும்போது, அம்மாவின் பிடியில் சிக்காமல்...
https://pettagum.blogspot.com/2012/08/blog-post_12.html?m=0
சிறு வயதில், வேப்பங்கொழுந்து இலைகளோடு சீரகம், உப்பு சேர்த்து அரைத்து, சீடை போல் உருட்டிக் கொடுக்க வரும்போது, அம்மாவின் பிடியில் சிக்காமல் ஓடி, சிக்கிக் கொண்ட அந்த நாட்கள்...
காய வைத்த வேப்பம் பூக்களின் அருமை தெரியாமல், ஊதிப் பறக்கவிட்டு விளையாடியது...
'தினமும் வேப்பிலைக் கொழுந்தை ஒரு கிள்ளு கிள்ளி, வெறுமனே மென்னு விழுங்கறதால எனக்கு தலைவலி, ஜுரமே வந்ததில்ல’ என்று பெருமையாகச் சொல்லிக் கொள்ளும் மாமாவின் ஆரோக்கியமான தேகம்...
கரும்புத் தோட்டத்தின் பம்ப்செட் தொட்டி மேல் அமர்ந்து, வேப்பங் குச்சி நுனியை பிரஷ் போல் தட்டி, பல் துலக்குபவர்களின் லாகவம்...
- மருத்துவம் படிக்காத மங்கம்மா பாட்டியின் பழுத்த அனுபவம்..
2 comments
என் அம்மா வாராவாரம் வேப்பம்பூ அரைத்து உருட்டி கொடுப்பார்கள் நாக்கில் படாமல் போட்டு முழுங்கினால் சிறு வெல்லக்கட்டி கொடுப்பார்கள்.
நான் என் குழந்தைகளுக்கு கொடுப்பேன்.
உங்கள் பதிவை படித்தவுடன் என் அம்மா நினைவு வந்து விட்டது.
மங்கம்மா பட்டியின் அனுபவம் எல்லோருக்கும் உதவும்.
நன்றி.
அருமை... நல்லதொரு தகவல்....
Post a Comment