மினி ரெசிபி!--சமையல் குறிப்புகள்,
காலையில் வைத்த பருப்பு ரசத்தை, மாலை டிபனுக்கோ அல்லது இரவு சாப்பாட்டுக்கோ சாம்பாராக மாற்றலாம். ரசத்தின் அடியில் தங்கிய பருப்பை மட்டும் தனியா...
https://pettagum.blogspot.com/2012/08/blog-post_11.html?m=0
காலையில் வைத்த பருப்பு ரசத்தை, மாலை டிபனுக்கோ அல்லது இரவு சாப்பாட்டுக்கோ சாம்பாராக மாற்றலாம். ரசத்தின் அடியில் தங்கிய பருப்பை மட்டும் தனியாக வடித்து எடுக்கவும். கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி, பொடியாக நறுக்கிய வெங்காயம், சாம்பார் பொடி, தனியாப் பொடி மூன்றையும் தலா ஒரு தேக்கரண்டி சேர்த்து வதக்கி, ரசத்தில் இருந்து எடுத்த பருப்பை சேர்த்து, சிறிது தண்ணீர் சேர்க்கவும். ஒரு கொதி வந்ததும் இறக்கினால் சூப்பர் சாம்பார் சுடச்சுட தயார்.
Post a Comment