நுரையீரல் வலி குணமாக சித்த வைத்தியம் --மருத்துவ டிப்ஸ்,
1. பேரிச்சம்பழம் இரண்டை மதியம் தேனில் ஊற வைத்து மறுநாள் காலையில் உணவுக்கு முன் சாப்பிட்டு வந்தால் இதயவலி குணமாகும். 2. முள்ளங்கி சாறு குடிக...
https://pettagum.blogspot.com/2012/07/blog-post_6759.html?m=0
1. பேரிச்சம்பழம் இரண்டை மதியம் தேனில் ஊற வைத்து மறுநாள் காலையில் உணவுக்கு முன் சாப்பிட்டு வந்தால் இதயவலி குணமாகும்.
2. முள்ளங்கி சாறு குடிக்க தலைவலி, ஜலதோஷம், இருமல் குணமாகும்.
3. கிருஷ்ண துளசி எடுத்து வர தொண்டை வலி, காதுவலி, தொண்டை எரிச்சல் குணமாகும்.
4. ஒரு கரண்டி இஞ்சி சாறு சிறிது வெதுவெதுப்பான சூட்டில் குடித்தால் சளி வெளியாகி நுரையீரல் வலி குணமாகும்.

2 comments
வணக்கம்
பழமையை , புதுமையாய் சொல்கின்றீர்கள் வாழ்த்துக்கள் ,
பயனுள்ள பதிவு
தங்கள் வலைப்பதிவு மிக அருமை
என்னுடைய புதிய வலை பதிவு ( blog ) .
என் கவிதுளிகளின் தொகுப்பு இங்கே ,
வாசிக்க இங்கே சொடுக்கவும்
http://kavithai7.blogspot.in/
புது கவிதை மழையில் நனைய வாருங்கள்
நீங்கள் தமிழர் என்ற பெருமிதத்துடன்
என்றும் அன்புடன்
செழியன்.....
தங்களின் கருத்துகளுக்கு நன்றிகள்! தொடர்ந்து கருத்துக்களை தெரிவிக்க வேண்டுகின்றேன் அன்புடன் பெட்டகம் A.S. முஹம்மது அலி
Post a Comment