இளநீர் ஜூஸ்!--மினி ரெசிபி!
தேவையானப் பொருட்கள்: இளநீர் - 1 டம்ளர் இளநீர் வழுக்கை - 1 கப் தேன் - 2 தேக்கரண்டி எலுமிச்சம் சாறு- 2 தேக்கரண்டி உப்பு - 1 சிட்டிகை சர்க்க...
https://pettagum.blogspot.com/2012/05/blog-post_70.html?m=0
தேவையானப் பொருட்கள்:
இளநீர் - 1 டம்ளர்
இளநீர் வழுக்கை - 1 கப்
தேன் - 2 தேக்கரண்டி
எலுமிச்சம் சாறு- 2 தேக்கரண்டி
உப்பு - 1 சிட்டிகை
சர்க்கரை - 1 தேக்கரண்டி
செய்முறை: இளநீர் வழுக்கையைத் தவிர, மற்ற பொருட்களை ஒன்றாகக் கலந்து மிக்சியில் ஒரு அடி அடித்து, கடைசியாக இளநீர் வழுக்கையைச் சேர்த்து, ஐஸ் க்யூப்ஸ் போட்டு பருகவும். வெயிலுக்கு இளநீர், மிகவும் நல்லது. உடலை குளிர்ச்சி செய்யக் கூடியது. இதிலுள்ள தாது உப்புகள், வியர்வையால் இழக்கும் சக்தியை திரும்பத் தரக் கூடியன.

Post a Comment