நூடுல்ஸ் சமைக்கும்---வீட்டுக்குறிப்புக்கள்
தண்ணீரின் அளவை இரண்டு விதமாக எடுத்துக் கொள்ளலாம். மிகத் திட்டமாக தண்ணீர் எடுத்துக் கொண்டு, அதில் நூடுல்ஸை வேக வைப்பது. இம்முறையில் வடிகட்ட...
https://pettagum.blogspot.com/2012/03/blog-post_7604.html?m=0
தண்ணீரின் அளவை இரண்டு விதமாக எடுத்துக் கொள்ளலாம். மிகத் திட்டமாக தண்ணீர் எடுத்துக் கொண்டு, அதில் நூடுல்ஸை வேக வைப்பது. இம்முறையில் வடிகட்டும் அவசியம் இருக்காது. நீர் முழுவதையும் நூடுல்ஸ் உறிந்து விடும். சத்துக்கள் வீணாவதில்லை.
இம்முறையில் தண்ணீரின் அளவும், வேக வைக்கும் நேர அளவும் சரியாக இல்லாவிடில் நூடுல்ஸ் பாத்திரத்தில் தீய்ந்துவிடும்.
மற்றொரு முறையில், நீரின் அளவை சற்று அதிகம் வைத்து, நன்கு கொதித்தவுடன் நூடுல்ஸைப் போட்டு, ஒரு நிமிடம் மட்டும் வேக வைத்து எடுத்து, நீரை வடித்து ஆறவிடுதல்.
இம்முறையில் நூடுல்ஸ் கொதிக்கும் போது நுரைக்க ஆரம்பிக்கும். அப்போது கரண்டியின் பின் பாகத்தால் நன்கு கலக்கி விடவும்.
முக்கால் பதத்திற்கு வெந்தவுடன் அடுப்பை அணைத்து விடவும். வடிகட்டிய பிறகு, குளிர்ந்த நீரில் இரண்டு முறை அலசி எடுத்து, காற்றில் சிறிது நேரம் ஆறவிடவும்.

Post a Comment