கொஞ்சம் மாத்தி யோசிங்க---வீட்டுக்குறிப்புக்கள்
இட்லி மீந்து போனாலோ அல்லது கல்லு போல இருந்தாலோ உடனே அதனை உதிர்த்து உப்பு செய்து விடுங்கள். இட்லிக்கு வைத்த இணை உணவையே...
https://pettagum.blogspot.com/2012/03/blog-post_2127.html?m=0
இட்லி மீந்து போனாலோ அல்லது கல்லு போல இருந்தாலோ உடனே அதனை உதிர்த்து உப்பு செய்து விடுங்கள். இட்லிக்கு வைத்த இணை உணவையே இந்த உப்புமாவிற்கு வைத்து சமாளித்து விடுங்கள்.
எத்தனை நாள் தான் ஆம்லெட் போடும் போது, மிளகுப்பொடி தூவியே சாப்பிடுவீர்கள். ஒரு மாறுதலுக்கு ஸ்வீட் பிரட்டை பொடியாக உதிர்த்து பரவலாகத் தூவி விட்டு, பிடிக்குமென்றால் நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து சாப்பிட்டு பாருங்கள்.
பால் கொழுக்கட்டை செய்கிறீர்களா? பாலில் கொழுக்கட்டைகளைக் கொதிக்க வைக்கும் போது ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் விட்டுப்பாருங்கள். அலாதியான சுவையுடன் இருக்கும்.
அவலை பாயாசம் செய்து போரடித்து விட்டதா, அவல் உப்புமா அல்லது அவலைக் கொண்டு எலுமிச்சம் சாதம் செய்யலாம். சுவையாக இருக்கும்.
பால் கெட்டுவிட்டதாக வீணாக்காமல், அதை அப்படியே வாணலியில் ஊற்றி சிறிது நெய்யும், சர்க்கரையும் சேர்த்து கோவா செய்து விடுங்கள்.

Post a Comment