வெந்தய குழம்பு:--சமையல் குறிப்புகள்
வெந்தய குழம்பு: தேவையான பொருட்கள புளி - நெல்லிகாய் அளவு கறிவேப்பிலை - கொஞ்சம் தாளிக்க: நல்லெண்னெய் - 4 தே.க மிளாகாய் வற்றல் - 4 பெ...
https://pettagum.blogspot.com/2012/03/blog-post.html?m=0
வெந்தய குழம்பு:
தேவையான பொருட்கள
புளி - நெல்லிகாய் அளவு
கறிவேப்பிலை - கொஞ்சம்
தாளிக்க:
நல்லெண்னெய் - 4 தே.க
மிளாகாய் வற்றல் - 4
பெருங்காயம் - 1/4 தே.க
வெந்தயம் - 1/2 தே.க
கடலைபருப்பு - 1/2 தே.க
உளுத்தம் பருப்பு - 1/2 தே.க
துவரம் பருப்பு - 1/2 தே.க
கடுகு - 1/4 தே.க
உப்பு - தேவைகேற்ப்ப
தண்ணிர் - 2 கப்
செய்முறை:
தண்ணிரில் புளியை நன்றாக கெட்டியாக கரைத்து வைக்கவும்.
தாளிக்கஉள்ளதை தாளித்ததும் அதில் இந்த புளிகரைசலை
விட்டு நன்றாக சுண்ட கொதிக்க வைக்கவும்.
குழம்பு பாதியளவு வந்தவுடன் இறக்கி வைத்து மேலே
கொஞ்சம் பச்சை கறிவேப்பிலை போடவும்.
நல்ல எண்ணெய் மணத்துடன் சாதத்தோட
சாப்பிட ரொம்ப நன்றாக இருக்கும்.
Post a Comment