சேமியா கேசரி -- சமையல் குறிப்புகள்
சேமியா கேசரி தேவையான பொருட்கள்: சேமியா-100 கிராம், சர்க்கரை-50 கிராம், நெய்-2 டீஸ்பூன், ஆரெஞ்ச் ரெட்- ஒரு சிட்டிகை, உப்பு-1 சிட்டிகை, தண்ணீ...
https://pettagum.blogspot.com/2012/02/blog-post_3157.html?m=0
சேமியா கேசரி
தேவையான பொருட்கள்: சேமியா-100 கிராம், சர்க்கரை-50 கிராம், நெய்-2 டீஸ்பூன், ஆரெஞ்ச் ரெட்- ஒரு சிட்டிகை, உப்பு-1 சிட்டிகை, தண்ணீர்-1 கப்.
செய்முறை: பாத்திரத்தில் நெய் விட்டு, சேமியாவும், தண்ணீரும் சேர்த்து மூடி, அவனில் வைத்து 5 நிமிடங்கள் ஹையில் ‘குக்’ செய்யவும். பின் பாத்திரத்தைத் திறந்து, சர்க்கரை, கலர் சேர்த்துக் கலந்து மூடி 3 நிமிடங்கள் ஹையில் வைத்து, பிறகு திறந்து 3 நிமிடங்கள் ‘ஹை’யில் வைக்கவும். ஸ்டேன்டிங் டைம் 2 நிமிடங்கள்.
Post a Comment