முள்ளங்கி தயிர் பச்சடி---சமையல் குறிப்பு
முள்ளங்கி தயிர் பச்சடி துருவிய முள்ளங்கி 4 டேபிள்ஸ்பூன், தேங்காய்த் துருவல் அரை டீஸ்பூன், சர்க்கரை, உப்பு... இவற்றையெல்லாம் அதிகம் புளி...
https://pettagum.blogspot.com/2011/09/blog-post_6277.html?m=0
முள்ளங்கி தயிர் பச்சடி
துருவிய முள்ளங்கி 4 டேபிள்ஸ்பூன், தேங்காய்த் துருவல் அரை டீஸ்பூன், சர்க்கரை, உப்பு... இவற்றையெல்லாம் அதிகம் புளிப்பில்லாத தயிரில் சேர்த்துக் கலக்கவும். சிறிதளவு கடுகு, உளுத்தம்பருப்பு, கீறிய பச்சை மிளகாய் 2, சிறிதளவு கறிவேப்பிலை தாளித்துக் கொட்டவும்.
கமென்ட்: முள்ளங்கியைப் பிழிந்து லேசாக வதக்கி சேர்க்கலாம். விருப்பப்பட்டால்... கேரட், வெள்ளரியை துருவி சேர்க்கலாம்.
Post a Comment