பாகற்காய் சிப்ஸ்--சமையல் குறிப்பு
பாகற்காய் சிப்ஸ் அரிசி மாவு - 4 டேபிள்ஸ்பூன், சோள மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், தேவையான அளவு காரப் பொடி நறுக்கிய கொத்தமல்லி ஆகியவற்றை நன்கு கலந...
https://pettagum.blogspot.com/2011/09/blog-post_13.html?m=0
பாகற்காய் சிப்ஸ்
அரிசி மாவு - 4 டேபிள்ஸ்பூன், சோள மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், தேவையான அளவு காரப் பொடி நறுக்கிய கொத்தமல்லி ஆகியவற்றை நன்கு கலந்து கொள்ளவும். அரை கிலோ பாகற் காயை வட்ட வடிவில் நறுக்கி, உப்பு போட்டு பிசிறிக் கொள்ளவும். பிறகு, அரைத்து வைத் திருக்கும் கலவையில் பாகற்காயை சேர்த்து பிசிறி எடுத்து, எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
கமென்ட்: சோள மாவுக்குப் பதிலாக, கடலை மாவு மற்றும் எள் சேர்த்து அரைத்தால், சுவையானது சுண்டி இழுக்கும்.
---------------------------------------------------------------------------
Post a Comment