3 நாள் வெறும் வயிற்றில் இந்த ஹோமியோபதி மருந்தை எடுங்க.. கொரோனாவுக்கு இதுதான் மருந்து- தமிழக அரசு !!!

 சென்னை: கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிர்ப்பு மருந்தாக, ஆர்சனிகம் ஆல்பம் 30 (Arsenicum Album 30) என்ற ஹோமியோபதி மருந்தை பயன்படுத்துவதற்கு தமிழ...

 சென்னை: கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிர்ப்பு மருந்தாக, ஆர்சனிகம் ஆல்பம் 30 (Arsenicum Album 30) என்ற ஹோமியோபதி மருந்தை பயன்படுத்துவதற்கு தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.  


மத்திய ஆயுஷ் அமைச்சகம் பரிந்துரையை ஏற்று செயல்படுத்துவதாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. இந்த மருந்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்பதால் நோயாளிகளுக்குக் கொடுக்கப்படும் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. 

இந்த மருந்தை 3 நாட்களுக்கு வெறும் வயிற்றில் சாப்பிட ஆயுஷ் அமைச்சகம் பரிந்துரை செய்திருந்தது. ஆயுஷ் அமைச்சகம் மத்திய ஆயுர்வேதா யோகா நேச்சுரோபதி யுனானி சித்தா மற்றும் ஹோமியோபதி அமைச்சகம் ஆயுஷ் இதுபற்றி ஒரு வாரத்துக்கு முன்பு ஒரு அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அப்போதே சில ஊடகங்கள் இது தொடர்பான உண்மை அறியும் பரிசோதனை நடத்தினர். இதில் ஆர்சனிகம் ஆல்பம் 30 என்ற இந்த மருந்து, கொரோனா வைரஸை குணப்படுத்துவதற்கான ஆய்வு முடிவுகள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 


ஹோமியோபதி சாத்தியமா ஹோமியோபதி சாத்தியமா இது மட்டும் அல்ல, எந்த ஒரு ஹோமியோபதி மருந்தும், கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் என்பதற்கான ஆதாரம் இதுவரை வெளியிடப்படவில்லை. இந்த நிலையில்தான் இந்த மருந்தை, கொரோனா வைரஸ் தாக்கிய நோயாளிகளுக்கு கொடுப்பதற்கான முடிவை தமிழக அரசு எடுத்துள்ளது. 



 

தமிழக டயட் ஆயுஷ் அமைச்சகம் இது போன்ற ஒரு முடிவு எடுத்திருந்தாலும் கூட, தமிழக அரசு ஏற்கனவே சிறப்பான சிகிச்சை முறைகளை கொடுத்து வருவதால், இது கூடுதலாக பலனளிக்கக் கூடும் என்று வேண்டுமானால் எடுத்துக் கொள்ளலாம். ஏனெனில் தமிழக அரசு சிறப்பான, மருத்துவ சிகிச்சை, மற்றும் டயட் உணவுகள் மூலம், கொரோனா இறப்பு விகிதத்தை கட்டுக்குள் வைத்துள்ளது. நோய் எதிர்ப்பு சக்தி நோய் எதிர்ப்பு சக்தி இந்த நிலையில், ஆயுஷ் அமைச்சகத்தின் அறிவுரை கூடுதலாக சில நன்மைகளை பயக்குமே தவிர, நோயை முற்றிலும் குணப்படுத்திவிடும் என்பதற்கான, ஆதாரங்கள் இல்லை. தமிழக அரசு கூறியது போல இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பயன்படும். நோயை குணப்படுத்துவதற்கான எந்த ஆய்வு முடிவுகளும் இதுவரை வெளியாகவில்லை.


Related

குழந்தை நோய்களும் ஹோமியோ மருந்துகளும் !

குழந்தை நோய்களும் ஹோமியோ மருந்துகளும் விவரங்கள் எழுத்தாளர்: Dr. K.ராஜூ தாய்ப் பிரிவு: மருத்துவம் பிரிவு: குழந்தை நலம் ஒரு பிறந்த குழந்தை சராசரியாக 20 அங்குலம் நீளமும் 7.5 பவுண...

உணவு சாப்பிட்ட பின் ஏற்படுகிற சிரமங்களுக்கான ஹோமியோ மருந்து!

  உணவு சாப்பிட்ட பின் ஏற்படுகிற சிரமங்களுக்கான  ஹோமியோ மருந்து சாப்பிட்டபின் கசப்பான ஏப்பம் சைனா, ஸரஸபரில்லா NM6 சாப்பிட்டபின் புளிப்பான ஏப்பம் காலிகார்ப் ...

ஹோமியோபதியில் மருந்தின் வீர்யத்தை எப்படி தீர்மானிப்பது ?

மருந்தின் வீர்யத்தை எப்படி தீர்மானிப்பது ? ஒரு நோயாளிக்கு காணும் நோயில் கீழ்வரும் மூன்று குறிகளும் சில சமயம் தென்படலாம். 1.    பொதுக்குறிகள் 2.    விசேஷக்க...

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

Saturday - Nov 23, 2024 9:11:31 PM

No. of Posts

8665 Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

16,086,531

Advertisement

Contributors

Popular PostsBlog Archive

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item