வருமான வரி உச்சவரம்பு... for 2017-2018 year
தனி நபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பில் மாற்றமில்லை. அதே ரூ 2.5 லட்சம்தான் உச்ச வரம்பு. ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வருமானம் ...
https://pettagum.blogspot.com/2017/02/for-2017-2018-year.html?m=0
தனி நபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பில் மாற்றமில்லை.
அதே ரூ 2.5
லட்சம்தான் உச்ச வரம்பு.
ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வருமானம்
ஈட்டுவோர் அல்லது சம்பளம் பெறுவோருக்கு 10 சதவீதமாக இருந்த வரி, இப்போது 5
சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
5 லட்சத்திலிருந்து 10 லட்சம் வரை வருவாய் உள்ளவர்களுக்கு ரூ 25 ஆயிரம்
மற்றும் 20 சதவீத வரி (5 லட்சத்துக்கு மட்டும்).
10 லட்சத்துக்கு மேல் வருமானம் பெறுபவர்கள் ரூ 1.25 லட்சம் மற்றும் 30
சதவீதம் வரி செலுத்த வேண்டும் (ரூ 10லட்சம் போக மீதி உள்ள வருவாய்க்கு).
இந்த மூன்று பிரிவினருமே வருமான வரியுடன் 2 சதவீத கல்வி வரி மற்றும் 1
சதவீத மேல்நிலைப் பள்ளிக் கல்வி வரி செலுத்த வேண்டும்.
ரூ 50 லட்சம் முதல் 1 கோடி வரை ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு மேற்கண்ட
வரிகளுடன் 10 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளது.
ரூ 1 கோடிக்கும்
அதிகமான வருமானம் உள்ளவர்களுக்கு 15 சதவீதம் கூடுதல் வரி.
தனி நபர் வருமான வரி கணக்கு தாக்கல் படிவம் இனி ஒரே பக்கமாக இருக்கும்.
Post a Comment