பைனாப்பிள் ஜூஸ் ! குஜூஸ் வகைகள்!!
பைனாப்பிள் ஜூஸ் தேவையானவை: பைனாப்பிள் - 300 கிராம், தண்ணீர் - 150 மி.லி, ஐஸ் கட்டி, சர்க்கரை - தேவையான அளவு. செய்முறை: பைனாப்பிளில் இ...
https://pettagum.blogspot.com/2015/03/blog-post_55.html?m=0
பைனாப்பிள் ஜூஸ்
தேவையானவை: பைனாப்பிள் - 300 கிராம், தண்ணீர் - 150 மி.லி, ஐஸ் கட்டி, சர்க்கரை - தேவையான அளவு.செய்முறை: பைனாப்பிளில் இருக்கும் முட்களை சுத்தமாக நீக்கிவிட்டு, சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். இதில் ஐஸ் கட்டி, தண்ணீர் கலந்து, சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைத்துக் குடிக்கலாம்.
Post a Comment