ஒரு தாயின் மகனின் பாசத்தை பாருங்கள் ! இதற்கு மொழி அவசியமில்லை!! வீடியோ பதிவுகள்!!!
ஒரு தாயின் மகனின் பாசத்தை பாருங்கள் ! ஒரு திருமண விழாவின் போது,மணமகனின் தாய் திருமண மேடைக்கு வந்து தனது மகனை அரவணைத்தாள் . இதை பார்த்த ...
https://pettagum.blogspot.com/2014/10/blog-post_28.html?m=0
ஒரு திருமண விழாவின் போது,மணமகனின் தாய் திருமண மேடைக்கு வந்து தனது மகனை அரவணைத்தாள் . இதை பார்த்த மணமகள் தன் கணவனிடம் உன்னுடைய தாயை மேடையை விட்டு வெளியேறுமாறு கூறினாள் . அதற்கு அந்த மணமகன் என்ன செய்றான் என்பதை இந்த வீடியோவில் பாருங்கள் .
உங்கள் தாயின் மீது உண்மையான பாசம் இருந்தால் இதை பார்க்கும் உங்களுக்கு அழுகை வந்துவிடும் .
Post a Comment