இல்லத்தரசிகள் நலத்துக்கு டிப்ஸ் ! ஹெல்த் ஸ்பெஷல்!!
இல்லத்தரசிகள் நலத்துக்கு டிப்ஸ் தினமும் நடக்கப் பழகுங்கள். ஏதாவதொரு பொழுதுபோக்கையே தொழிலாகச் செய்யலாம். பிள்ளைகள் முன் நீங்கள் ஒ...
https://pettagum.blogspot.com/2014/08/blog-post_20.html?m=0
இல்லத்தரசிகள் நலத்துக்கு டிப்ஸ்
தினமும் நடக்கப் பழகுங்கள்.
ஏதாவதொரு பொழுதுபோக்கையே தொழிலாகச் செய்யலாம்.
பிள்ளைகள்
முன் நீங்கள் ஒழுக்கமாக வாழ்ந்துகாட்டுங்கள். அவர்கள் சிறுவயதில் இருந்தே
உங்களைக் கவனிக்கிறார்கள். உங்களின் ஒவ்வொரு செயல்பாடும் அவர்கள் மனதில்
பதியும்.
குழந்தைகளுக்கு
கண்டிப்பு தேவை இல்லை. பாசம்தான் தேவை, ஒவ்வொரு ஜீவனுமே
பாசத்துக்காகத்தான் ஏங்குகி்றது. தவறு செய்தால், பொறுமையாக, அன்பாக
சுட்டிக்காட்டுங்கள்.
அழகு என்பது உடையில், க்ரீம்களில் இல்லை. நல்ல உணவு, மகிழ்ச்சியான மனநிலை, உடற்பயிற்சியில்தான் இருக்கிறது என உணருங்கள்.
Post a Comment