அல்சர் - அசிடிட்டிக்கான ஒரு நாள் உணவுப் பட்டியல்! உபயோகமான தகவல்கள்!!
ஒரு நாள் உணவுப் பட்டியல்: காலையில் எழுந்ததும் பால் அல்லது 'லைட்’ காபி/டீ. காலை: இட்லி / இடியாப்பம் / குறைந்த எண்ணெயில் செய்த தோசை...
https://pettagum.blogspot.com/2014/01/blog-post_7968.html?m=0
ஒரு நாள் உணவுப் பட்டியல்:
காலை: இட்லி /
இடியாப்பம் / குறைந்த எண்ணெயில் செய்த தோசை அல்லது ஏதாவது பழங்கள்.
தொட்டுக்கொள்ள, காரம் அதிகம் இல்லாத தேங்காய் சட்னி, தேங்காய் பால். (வாய்
மற்றும் வயிற்றுப் புண்ணை ஆற்றும்.)
11 மணி: புளிக்காத மோர்.
மதிய உணவு:
நிறையக் காய்களுடன் சேர்த்த அரிசி சாதம். கூடவே சப்பாத்தி, பருப்புக்
கூட்டு, சப்ஜி, மோர். அசைவப் பிரியர்கள், பருப்புக்குப் பதில் சிக்கன்
அல்லது மீன் கிரேவி.
மாலை 4 மணி: பால், அதிக டிகாக்ஷன் இல்லாத காபி/டீ. அரை மணி நேரம் கழித்து அந்தந்த சீஸனில் ஏதாவது பழங்கள்.
இரவு: இரண்டு
இட்லி, தோசை, சப்பாத்தி இவற்றில் ஏதேனும் ஒன்றை 2 அல்லது 3 அளவில் பருப்பு,
மோருடன் சாப்பிடலாம். கொஞ்சம் சாதம், காய்கறிகள் சேர்க்கப்பட்ட சாலட்,
தயிர்ப் பச்சடி, நீர்த்த சூப், தேங்காய்ப் பால் சேர்த்த ஸ்ட்யூ வகைகள்
சேர்க்கலாம்.
சேர்க்க வேண்டியவை:
தவிர்க்க வேண்டியவை:

Post a Comment